Nilavey Malarnthidu... Infaa Alocious
Step into an infinite world of stories
வாழ்க்கையில் தனக்கு கிடைக்கும் முதல் விஷயம்தான் தனக்கு பெஸ்ட் என நினைக்கும் நாயகனுக்கு, கெரியர் காதல் என அனைத்தும் அப்படியே நடக்க, முதல் குழந்தை தவறிப் போனால் என்ன நடக்கும்?
தன் திருமணத்தை தொடர்வானா? மனைவியோடு வாழ்வானா? பிரிந்து செல்வானா?
தகப்பனுக்கு நிகராக பாசம் காட்டிய கணவனின் இந்த பரிமாணம் நாயகியை எப்படி பாதிக்கும்? அவள் இழப்பு, தன் கணவனின் செய்கைகளில் இருந்து எப்படி மீண்டு வருவாள்? இவர்கள் வாழ்க்கை என்வாகும்?
தெரிந்துகொள்ள கதைக்குள் பயணியுங்கள்...
Release date
Ebook: 10 April 2024
English
India