Ennodu Vaa Nila Lakshmi Sudha
Step into an infinite world of stories
சென்னையில் பிரபல ஆங்கில மாத இதழ் நிறுவனத்தில் பணிபுரியும் மஹதி. தன் ப்ராஜக்ட் காரணமாக பார்கவ் என்னும் ரியல் எஸ்டேட் மில்லியனரை சந்திக்க வேண்டியுள்ளது. பத்திரிக்கை என்றாலே அலர்ஜி பார்கவிற்கு... அவர் ரெஸ்டில் க்ரூப் ஷிப்பில் பயணம் செய்கிறார். அவரை பேட்டி எடுப்பதற்காக மஹதிக்கும் அதே ஷிப்பில் சில வசதிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்கிடையில் கதிர்மதி என்பவரை சந்திக்கிறாள். இதில் மஹதியின் மனதை கவர்ந்தது யார்? பார்கவை சந்திப்பாளா? அவரை பேட்டி எடுக்க முடிந்ததா? நாமும் வசந்த காலத்தில்...
Release date
Ebook: 7 October 2021
English
India