Anthi Mazhai Saaral Lakshmi Sudha
Step into an infinite world of stories
மதுமிதா ஒரு அழகான கல்லூரி பெண். இவளுடைய அப்பா இறந்ததால் குடும்பத்தை கவனிக்க வேண்டியிருந்ததால் பேபி-ஸிட்டிங்க்காக நிஷாந்தின் வீட்டிற்க்கு வேலைக்காக செல்கிறாள். அங்கு இருவருக்குமிடையே எவ்வாறு அன்பு மலர்கிறது? அந்த அன்பு மலரை இருவரும் சூடுவார்களா? என்பதைப் பார்ப்போம்.
Release date
Ebook: 7 October 2021
English
India