Yaaro Manathile... Yetho Ninaivile... Hansika Suga
Step into an infinite world of stories
உலகிலேயே மருத்துவம் மட்டுமே படிப்பு, வேலை என டாக்டர் மகளுக்கு, அதே துறை மருமகனை மட்டுமே தேடி அலையும் பெற்றவர்கள். அப்படி ஒருவனைத் தெரிந்தெடுக்க, அவன் கெட்டவன் எனத் தெரிந்தும் தவிர்க்க முடியாத நிலை கீர்த்திக்கு.
கீர்த்தியை பல வருடங்களாக நேசித்தும், தான் மருத்துவர் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக காதலைச் சொல்லாத நாயகன் இந்திரன். இந்திரன் காதலைச் சொன்னானா? கீர்த்தியின் திருமணம் நடந்ததா? அவளது வாழ்க்கை என்னவானது? என அறிய கதைக்குள் பயணியுங்கள்.?
Release date
Ebook: 19 October 2021
English
India