Justice Jaganathan - Audio Book Devan
Step into an infinite world of stories
தேவன் எழுதிய முதல் பயணக் கட்டுரைத் தொடர் 'நடந்தது நடந்தபடியே'. அமரர் ராஜுவின் சித்திரங்களுடன் விகடனில் மூன்று மாதங்களுக்கு வந்த சிறிய தொடர் இது. திருநீர்மலை, திருப்பதி, திருச்சானூர், காளஹஸ்தி, திருத்தணி, திருவொற்றியூர், காஞ்சி, திருவிடைமருதூர் என்று பல தலங்களைப் பார்த்த அனுபவங்களை நகைச்சுவையுடன் சொல்கிறார் தேவன்.
Release date
Audiobook: 14 March 2023
English
India