Neeyum Naanum Oru Veedum Anuradha Ramanan
Step into an infinite world of stories
வரதட்சணை கொடுமையால் தினம் தினம் கஷ்டப்படும் பெண்ணான சூரியா. சூரியாவின் வாழ்க்கையில் விக்ரம் அவர்களின் குடும்பத்தார்களால் ஏற்பட்ட பிரச்சனை என்ன? பிரச்சனைகளிலிருந்து வெளியேற சூரியா என்ன செய்தாள்? உடலால் ஏற்பட்ட ஊனத்தை விட உள்ளத்தால் ஏற்பட்ட ஊனத்தால் பாதிக்கப்பட்ட சூரியாவின் கதையை வாசிப்போம்.
Release date
Ebook: 29 November 2022
English
India