Poovodum Pottodum Anuradha Ramanan
Step into an infinite world of stories
ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழும் மனைவிக்கு, ஆண் என்பவன் “தேன்தேடும் வண்டு போன்றவன்” என்ற எண்ணம் கொண்ட கணவன் அமைகின்றான். அவனது இத்தையை எண்ணத்தை உடைக்க மனைவி எடுத்த எதிர்பாராத முடிவு என்ன? இளமையில் வண்டாய் திரியும் ஆண் முதுமையில் தோள்சாய துணைதேடுகிறான். இறுதியில் ஆணின் மனம்தான் என்ன? வாசிக்கலாம்
Release date
Ebook: 5 January 2022
English
India