Maara Vendiya Paathaigal Vaasanthi
Step into an infinite world of stories
வாஸந்தி, பூர்ணமான ஒரு உலகை, அவாவுகிறார். உலகம், உலகத்து மனிதர்கள், பின்னப்பட்டு வாழ்கிறார்கள் என்பது அவர் கருத்தாக இருக்கிறது. இந்தக் கருத்தைக் காரிய காரணங்களோடு, கதைகளாக அவர் எழுதிக்காட்டி இருக்கிறார். உண்மையில், இந்த உலகத்தின் மீதான, உயிர்களின் மீதான கரிசனமே அவர் கதைகள்.
Release date
Ebook: 30 September 2020
English
India