Marupadiyum Ninaithu Paarkirean Jayakanthan
Step into an infinite world of stories
Fiction
தமிழ் இலக்கியம் புதுமைப்பித்தன் கதைகளில் தொடங்கி ஜெயகாந்தன் அவர்களின் கதைகள் வரை உலக இலக்கிய கர்த்தாக்களுக்கு நிகரான படைப்பை தமிழில் கண்டனர். அவர்கள் காலத்தில்தான் எக்காலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழைக் கொண்டு ஏழை எளிய மக்களின் தரம் உயர உலகப்புகழ் பெற்ற கதைகள் படைக்கப்பட்டன. அவற்றின் சில கதைகள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது எண்ணிப் பார்க்கத்தக்கதாகும்.
Release date
Ebook: 5 January 2022
English
India