Step into an infinite world of stories
4
Personal Development
தேர்வு என்றால் அஞ்சாத மாணவர்கள் கிடையாது. அதுவும் பொதுத் தேர்வு என்றால் கேட்கவே வேண்டாம். இந்தப் புத்தகம் ஒரு எனர்ஜி டானிக் போல் உங்களுக்கு பலமும் தம்பிக்கையும் அளித்து உங்களைத் தேர்வுக்குத் தயார் செய்யப்போகிறது.
குவிந்து கிடக்கும் பாடங்களைப் படிக்க எப்படி நேரம் ஒதுக்குவது? கடினமான பாடங்களை எப்படி அணுகுவது? அப்போதைக்கு புரிந்த மாதிரி இருக்கும் விஷயங்கள் தேர்வு அறைக்குள் நுழையும்போது குழப்பத்தை ஏற்படுத்துவதை எப்படித் தவிர்ப்பது? எத்தனை முறை மனப்பாடம் செய்தாலும் சில விஷயங்கள் நினைவில் தங்குவதில்லையே, என்ன செய்வது? எது சரி, மனப்பாடம் செய்வதா அல்லது புரிந்து கொண்டு படிப்பதா?
தெளிவாக அட்டவணை வகுத்துக்கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, பொதுத் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறை இதில் விவரிக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களும் மாணவர் களும் பாராட்டி வரவேற்ற முக்கியமான புத்தகம். அதிகபட்ச மதிப்பெண்கள் பெற்று நம்பர் 1 மாணவராக உங்களை ஆக்கப்போகும் புத்தகம்,
Release date
Audiobook: 29 January 2022
Tags
English
India