Step into an infinite world of stories
4.6
Personal Development
உங்கள் மனத்தின் சக்தி என்னவென்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தப் புத்தகம் உங்கள் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப்போடப் போகிறது என்பதை அறிவீர்களா? மனித மனம், விசித்திரங்களின் மூட்டை. நீங்கள் நம்பமுடியாத பல திறமைகள் அதற்கு உண்டு. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதை நடத்திக் காட்டும் அற்புத ஆற்றல் உங்கள் மனத்துக்கு உண்டு. தேசத்தை ஆள விரும்புகிறீர்களா? ஆளலாம். கோடி கோடியாகச் சம்பாதித்துக் குவிக்க விரும்புகிறீர்களா? செய்யலாம். போட்டிகளில், தேர்வுகளில் மாபெரும் வெற்றி பெற விரும்புகிறீர்களா? மிகவும் சுலபம். எல்லாம் உங்கள் மனத்தை நீங்கள் எப்படி அடக்கி ஆள்கிறீர்கள் என்பதில் இருக்கிறது! உள்ளுக்குள் இருக்கும் உங்கள் மனத்தைத் தூக்கி எடுத்து உங்கள் சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு நினைத்த நேரத்தில் நினைத்தபடி அதை ஆட்டிப் படைக்க முடியும்! எப்படி? அதைத்தான் சொல்லித் தருகிறது இந்தப் புத்தகம். உங்கள் வெற்றி ஒன்றுதான் இதன் நோக்கம். அதுவும் சாதாரண வெற்றியல்ல. பிரும்மாண்டமான வெற்றி. இமாலய வெற்றி.
You can control Your mind... You can triumph over it and shape your destiny. By directing your mind to do your bidding, you can go from being pauper to prince, fulfill your secret desires, win friends and influence people. All in a good cause – that of your happiness and the spreading of goodwill all around you. You think that’s a tall order? Not at all. Quite easy, in fact. You can do it. You can control your mind the way rishis meditating deep in the jungle have done from time immemorial. You can do it from the comfort of your home. Here’s a wonderful guidebook that can show you the way. And it is something you should listen to – with eyes closed, mind focused, heart filled with hope. Do it now. Invest in this treasure of an audio book that can change your life. It will show you the path to success – phenomenal, gigantic success.
© 2007 Kizhakku Pathippagam (Audiobook): 9788183682046
Release date
Audiobook: 18 October 2007
Tags
English
India