Kowsalya! Devibala
Step into an infinite world of stories
அகங்காரம், ஆணவம், பிடிவாத குணம் இவை அனைத்தும் ஒரு பெண்ணிற்கு இருந்தால் அவள் வாழ்க்கை நாசமாகிவிடும். பிரம்மா-அஞ்சனா இருவரின் அழகான குடும்ப உறவில் சூன்யம் வைத்தது யார்? பாசமான தன் கணவனை அஞ்சனா பிரிவதற்கான காரணங்கள் என்ன? பிடிவாத குணத்தால் நிர்மூலமான அஞ்சனாவின் வாழ்வு, இறுதியில் அஞ்சனாவின் நிலை என்ன? வாசித்து தெரிந்துக் கொள்வோம்...
Release date
Ebook: 2 February 2023
English
India