Thuduppillatha Padagugal Pattukottai Prabakar
Step into an infinite world of stories
பவானி குடும்ப சூழ்நிலை காரணமாக 30 வயதில் இரண்டாம் தரமாக சம்பத் என்பவருடம் திருமணம் நடக்கிறது. சம்பத் முதல் மனைவி இறக்கவில்லை. இவர்களுக்குள் விவாகரத்தும் ஆகவில்லை. அப்படியானால் அவள் என்ன ஆனாள்? ஏன் சம்பத் இவளை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டான்? பவானியின் வாழ்க்கை என்ன ஆனது? வாருங்கள் பூட்டிய இரும்பு சங்கிலியை திறந்து பார்க்கலாம்...
Release date
Ebook: 29 November 2022
English
India