Akkuvin Aathiram Vinayak Varma
Step into an infinite world of stories
அன்பு வணக்கம். உங்களுக்காக நான் எழுதியுள்ள மற்றுமொரு சிறார் நாவல் “அப்புவின் சைக்கிள்”. அப்பு என்ற எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒரு சைக்கிள் வாங்க ஆசைப்பட அதனால் அவன் வாழ்க்கையில் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களே இந்த நாவலின் உள்ளடக்கம். அப்பு தான் ஆசைப்பட்ட சைக்கிளை வாங்கினானா இல்லையா என்பதை இந்த நாவலைப் படித்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
Release date
Audiobook: 13 July 2023
English
India