Vandhuvidu Vasavi.. V. Usha
Step into an infinite world of stories
Fiction
சுயநலமே உருவான ஒரு தகப்பனால் வளர்க்கப்பட்டு உறவுகளின் உன்னதத்தைப் புரிந்து கொள்ளாத ஒரு மகள், அவள் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளால் எப்படி மனம் திருந்தி அன்பென்ற அமுத மழையிலே நனைந்து, திளைத்து உறவுகளோடு இணைந்து... இசைந்து, மகிழ்ந்து வாழ முடிவு செய்கிறாள் என்பதைக் கூறும் கதைதான் அன்பென்ற மழையிலே..! எனும் இப்புதினம். வாருங்களேன் நீங்களும் இந்த அன்பு மழையிலே நனையலாம்.
Release date
Ebook: 3 March 2023
English
India