Thottathellam Penn Anuradha Ramanan
Step into an infinite world of stories
'பெண் பாரதி' என்று தன் கல்லூரி தோழிகளால் அழைக்கப்படும் புரட்சிகரமான பெண் சுஜாதாவிற்கு தனது வருங்கால கணவரைப் பற்றி நிறைய கனவுகளும் வாழ்கையைப் பற்றிய லட்சியங்களும் உள்ளன. அவளது வாழ்வில் ஏற்பட்ட எதிர்பாராத திருப்பங்கள் என்ன? அவளது கனவு நிறைவேறியதா? அமல்ராஜ் என்பவர் யார்? வாருங்கள் வாசிப்போம் பல திருப்பங்கள் நிறைந்த இக்கதையை...
Release date
Ebook: 24 April 2023
English
India