Kaala Sumai Thangi Anuradha Ramanan
Step into an infinite world of stories
ஒன்பது போஷன் கொண்ட மாடி வீட்டில், இரண்டாவது போர்ஷனில் குடியிருக்கும் பாட்டு வாத்தியார் சீனிவாசனின் மகன் சூர்யாவும், சினிமா துறையின் நடன குழு உறுப்பினராக இருக்கும் தேவகியின் மகள் மங்காவும் மனம் ஒன்றிய காதலர்களாகிறார்கள். வாழ்க்கைப் பயணத்தில், குடும்ப சூழ்நிலை யாரை, எங்கு சேர்ந்தது? என்பதை 'அனுராதா ரமணனின்' கூட்டுக் புழுக்கள் கதையில் காண வாருங்கள்.
Release date
Ebook: 22 June 2023
English
India