Kottu Melam T. Jankiraman
Step into an infinite world of stories
5
Short stories
வணக்கம். “ஆனந்தம் விளையாடும் வீடு” என்ற இந்த சிறுகதைத் தொகுப்பில் பனிரெண்டு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இதில் பல கதைகள் தினமலர் வாரமலரில் பிரசுரமாகி வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை. ஆனந்தம் விளையாடும் வீடு என்ற கதை தினமணிக்கதிரில் பிரசுரமானது. இதிலுள்ள அனைத்து கதைகளும் புதிய கோணத்தில் நம்பிக்கையை உங்கள் மனதில் விதைக்கும் தன்மையுடையவை. இதிலுள்ள கதைகள் அனைத்தும் நிச்சயம் உங்கள் மனதைத் தொடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
ஆர்.வி.பதி
Release date
Ebook: 11 January 2021
English
India