Step into an infinite world of stories
4.2
Personal Development
ஒரு தலைவன் எப்படி உருவாகிறான்? தொண்டர்களாக இருக்கும் அத்தனை பேரும் ஏன் தலைவனாக உருவாவதில்லை? எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?
தலைமைப் பண்பு என்பது தானே வருவதல்ல. வளர்த்துக்கொள்வது. எப்படியெல்லாம் நம்மை தலைமைப் பதவிக்குத் தயார்படுத்திக்கொள்வது என்பது ஒரு கலை. சிந்தனையில் வித்தியாசம். செயலில் வித்தியாசம். முடிவு எடுப்பதில் வித்தியாசம். அணுகுமுறையில் வித்தியாசம். இது தான் ஆதாரம்.
பிறகு, ஆளுமை (Personality) மேம்பாடு. மனத்தளவில் நம்மை நாமே உயரே தூக்கி உட்காரவைத்து அழகுபார்ப்பது அவசியம். கனவில்லாமல் காரியமில்லை . உங்களுக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் தலைமைக் குணத்தைத் தட்டியெழுப்பி, நீங்கள் எந்தத் துறையில் இருப்பவரானாலும் அந்தத் துறையின் நம்பர் 1 ஆக மாற்றும் பணியைச் செய்கிறது இந்தப் புத்தகம்.
© 2007 Kizhakku Pathippagam (Audiobook): 9788183685665
Release date
Audiobook: 30 December 2007
Tags
English
India