December Poo Teacher Pattukottai Prabakar
Step into an infinite world of stories
4
Short stories
இந்தத் தொகுப்பில் என்ன விசேஷம்? இந்த பதினேழு சிறுகதைகளும், ஒரே வகையினைச் சேர்ந்த கதைகள் அல்ல. ஒரே கால கட்டத்தில் எழுதியவையும் அல்ல. ‘அசார்ட்டட்’ என்ற ஆங்கிலத்திலும், கலவை என்ற தமிழிலும் சொல்லலாம். ஒரு சிறுகதை என்னவெல்லாம் செய்யும்?
இதழ்களை விரிய வைக்கும். இதயத்தை வருடும். தொண்டையைப் பிடிக்கும். முகத்தைச் சுளிக்க வைக்கும். புருவங்களை உயர்த்த வைக்கும். புத்தகத்தையே கிழிக்க வைக்கும். இந்தத் தொகுப்பின் கதைகள் சுளிக்கிற, கிழிக்கிற காரியங்களை கண்டிப்பாக செய்ய வைக்காது என்று கியாரண்டி கொடுக்கலாம்.
Release date
Ebook: 2 February 2022
English
India