China Pona Pena! Pattukottai Prabakar
Step into an infinite world of stories
5
Non-Fiction
சுற்றுலா பயண அனுபவங்களைக்கூட தான் எழுதுகிற த்ரில் நாவல் போல ட்விஸ்ட் வைத்தும், திகைப்பு கலந்தும் எழுதி சுவாரஸ்யப் படுத்தியிருப்பதுதான் பட்டுக்கோட்டை பிரபாகர் ஸ்பெஷல். தாய்லாந்து நாட்டின் சிறப்பம்சங்களை அறிந்துகொள்ளவும், அங்கே உற்சாகமாக சுற்றுலா செல்லவும் கையோடு வைத்திருக்க வேண்டிய பயணக் கையேடு இது. இனி தாய்லாந்து நாட்டை பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் ரசனையான பார்வை வழியே பார்த்து ரசிக்கலாமா? வெல்கம்...
Release date
Ebook: 22 November 2021
English
India