Thuduppillatha Padagugal Pattukottai Prabakar
Step into an infinite world of stories
Fiction
மங்கலம் என்பவளின் மகன்தான் கிரி. சிறுவயதிலேயே தகப்பனை இழந்துவிட்டான். கிரிக்கு சுமதி என்ற ஒரு தங்கையும் உண்டு. தங்கை சுமதிக்கும் கல்யாணம் செய்துவிட்டு தானும் திருமணம் செய்து கொள்கிறான். வீட்டிற்கு வந்த மருமகனையும் மருமகளையும் கிரி எப்படி சமாளிக்கிறான்? எல்லாம் சரியாக இருக்கும் போது மனிதர்களுக்கு உறவின் அவசியம் புரிவதில்லை. தடம் புரளும் போது தான் தாங்கி பிடிக்க தோன்றுகிறது. குடும்பத்தில் ஏற்படும் அடுத்தடுத்த பிரச்சனைகளை எப்படி கையாள்கிறான் என்பதை இந்த குடும்ப நாவலில் அறிந்து கொள்வோம்...
Release date
Ebook: 5 March 2024
English
India