Enthan Uyir Kaadhalaney... Vidya Subramaniam
Step into an infinite world of stories
ஒரு மனிதனின் குண நலன்கள் அவன் வளரும் சூழ்நிலைகளை கொண்டு அமைகின்றது. இருப்பினும் பல ஆச்சரியங்களை உள்ளடக்கிய நமது வாழ்க்கைப் பாதையில் நாம் சந்திக்கும் சில போராட்டங்களும் எதிர்பாராத நிகழ்வுகளும் நமது குணாதிசயங்களை முற்றிலுமாக மாற்றிவிடுகிறது. எம்.காம் படித்த வெகுளியான பெண் சுகன்யா நந்தகுமாரை திருமணம் செய்து புகுந்த வீட்டிற்குள் பல கனவுகளுடன் வருகிறாள். அவளின் கனவுகள் நிறைவேறியதா? இல்லை சிதைந்ததா? வெகுளியாய் வந்தவளின் நிலை என்ன? வாழ்வில் அவள் எப்படி வென்றாள்? வாசித்தறிவோமா?
Release date
Ebook: 6 April 2022
English
India