Arasoor Panchayathu Kalki
Step into an infinite world of stories
3.3
Short stories
சரித்திரக்கதைகளின் மன்னன் என்று அழைக்கப்படும் கல்கி அவர்களின் சிறுகதைகள், சமூகத்தின்பால் அவர் கொண்டிருந்த அக்கறையைக் காட்டுபவை. அவரது காலத்தின் மனிதர்களை, வாழ்வை, வரலாற்றை சுவையாக சிறு சிறு கதைகளாகப் படைத்திருக்கிறார். திருடன் மகன் திருடன் என்று மாமன் மகன்கள் கூற ரோசத்தால் தந்தை திருடனல்ல என்பதை நிரூபிக்க, மகன் தனக்கு கிடைத்த பட்டாசை விற்று பணமாக்கி உத்திரத்தில் மறைத்து, கனவில் தேவதை வந்து பணம் உத்திரத்தில் இருப்பதாக கூறியதாக சொல்லி எடுக்கையில் தாய் ஜானகி வைத்து மறந்த பணம் கிடைக்கிறது.
Release date
Audiobook: 10 May 2023
English
India