Ullam Kavar Kalvan! Uma Balakumar
Step into an infinite world of stories
கிராமத்து சிறுவர்கள் கண்ணன், தேவானையின் வாழ்க்கையைப் பற்றிய புதினம்..
கிராமத்தில் வளர்ந்த இவர்களுக்கு, தத்தம் பட்டணத்து வாழ்க்கைத் துணையுடன் ஏற்படும் மனவியல் போராட்டங்களும் அவற்றின் தீர்வும் சொல்லபட்டிருக்கின்றன.
கண்ணன் , தேவானை தவிர இந்திராணி, ரஜினி மற்றும் அந்த நாய் ஜாணியின் பாத்திரப் படைப்பு அனைவரையும் கவரும்.
Release date
Ebook: 30 September 2020
English
India