Meendum Vivekin Viswaroopam - Audio Book Rajeshkumar
Step into an infinite world of stories
இரண்டு டிராக்குகளில் பயணம் செய்யும் துப்பறியும் கதை இது. ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாதது போலத் துவங்கி .. கடைசியில் இரண்டு கதைகளுக்கும் சரியான காரண காரியங்களுடன் தொடர்பை வெளிப்படுத்தும் யுத்தியில் எழுதப்பட்ட இந்த தயங்காதே, தப்பில்லை!' கதையில் ஒரு டிராக்கில் ஒரு அடையாளம் தெரியாத பிணத்தைக் கைப்பற்றும் ஒரு காவல் அதிகாரி அந்த வழக்கைத் துப்பறிவார். மற்றொரு டிராக்கில் ஒரு சினிமா கதாநாயகியின் வாழ்க்கைப் பின்னனியும், அதில் படரும் மர்ம முடிச்சுகளும் பிரதானமாக இடம் பெறும். புதிர்கள் அவிழும் தருணத்தில் பல ஆச்சர்யங்கள் காத்திருக்கும்.
Release date
Audiobook: 6 April 2020
English
India