Vibarithathin Vilai Vidhya Pattukottai Prabakar
Step into an infinite world of stories
ஒரு முக்கோணக் காதல் கதைக்குள் மர்மம் இணைத்தால் கிடைப்பது ஒரு அழகான ஃபேமிலி க்ரைம் வகைக் கதை. ஒரு கிராமத்துப் பெண்ணைப் திருமணம் செய்ய நிச்சயம் செய்கிறான் ஒரு மிகப் பணக்கார இளைஞன். அவன் வாழ்க்கையில் ஒரு காதல் பிரிவு இருக்கிறது. பிரிந்து சென்று வேறு ஒருவனை மணந்த அந்த முன்னாள் காதலி இப்போது தன் கணவனை விவாகரத்து செய்யும் சூழலில் கதாநாயகனைச் சந்திக்க... பிரச்சினைகள் துவங்குகின்றன. அவளின் முரட்டுக் கணவன் திருமண சூழ்நிலையைப் பயன்படுத்தி ஒரு பெரிய தொகையை அடைய திட்டமிடு கிறான். அவன் திட்டம் ஜெயித்ததா , தோற்றதா என்று பரபரப்பாக சொல்லும் கதையே....ம்!'
Release date
Audiobook: 6 April 2020
English
India