Step into an infinite world of stories
5
Short stories
ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறையே பிரம்ம ஞானிகளின் திருஅவதாரம் நிகழும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த வகையில் ஸ்ரீ சுகப்ப்ரம்ம மகரிஷி, ஜடபரதர், ஜனக மகரிஷிகளின் வரிசையில் தோன்றிய மகா ஞானிதான் பகவான் ரமணர். அவரது வாழ்க்கையின் நிகழ்வுகளை ஏற்கனவே “ரமணர் ஆயிரம்”, “ஸ்ரீரமண பாகவதம்” போன்ற நூல்களாக எழுதியிருந்தாலும் சுருக்கமாக, எல்லாருக்கும் பயனளிக்கக் கூடிய வகையில் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டும் என்ற ஆவலில் தோன்றியதுதான் இந்த மின்னூல். பகவானின் கமல மலர்ப் பாதங்களில் இந்த நூலைச் சமர்ப்பிக்கிறேன். இதனை வாசிக்கும் ஆன்மிக அன்பர்களுக்கு என் வணக்கங்கள்.
ஸ்ரீ ரமண ஜோதி நம்மை வழி நடத்தட்டும். என்றும் துணையாக இருந்து காக்கட்டும்.
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!
என்றும் அன்புடன் பா.சு.ரமணன்
Release date
Audiobook: 30 December 2022
English
India