Nil Gavani Thaakku Sujatha
Step into an infinite world of stories
நீங்கள், நீங்கள் இல்லை. வேறு யாரோ! இப்படி ஒருவர் அல்ல, அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள், உங்கள் மனைவி, குழந்தை... எல்லோரும் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? உச்சக்கட்டமாக வீட்டு நாய்கூட அடையாளம் தெரியாமல் குரைத்து வைக்கிறது, பிடுங்க வருகிறது. இப்படி, யாரும் எதிர்பாராத ஒரு புதுச் சிக்கலுடன் பரபரப்பாகத் தொடங்குகிறது நாவல்.
© 2024 Storyside IN (Audiobook): 9789356046016
Release date
Audiobook: 7 July 2024
Tags
English
India