Sakiye Sagiye Shenba
Step into an infinite world of stories
கொரோனா என்ற நோய் உலகத்தை வீட்டுக்குள் முடக்கியது. அந்தக் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒரு வீட்டுக்குள் நடக்கும் அழகான காதல் கதை. கொரோனா காலத்தில் வரும் ஊரடங்கை இவர்கள் எப்படி பயனுள்ளதாக மாற்றுகிறார்கள் என்பதுதான் இதன் கதைக்களம். வாங்க எங்கே எப்படி பொன்னொளி பூக்கிறது என்று வாசிக்கலாம்...
Release date
Ebook: 20 July 2022
English
India