Ullam Kuliruthadi Vidya Subramaniam
Step into an infinite world of stories
அருணுக்கு வெளிநாட்டில் இருக்கும் நண்பணிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வருகிறது. "என் நண்பனின் தங்கை மனீஷா. அவளை ஒரு சில பிரச்சினைகள் காரணமாக இந்தியாவுக்கு அனுப்புகிறேன். அவளை பார்த்துக்கொள் என்று."
சில நாட்களில் மனீஷா இந்தியா வருகிறாள். மனீஷா மிகவும் அமைதியானவள், அழகும் கூட. அருண் வீட்டில் தங்குகிறாள்.அவன் வீட்டில் அவளை மிகவும் அன்போடு கவனித்தார்கள். சந்தோஷமாய் இருந்தாலும் அவள் முகத்தில் ஒரு புத்துணர்வு கூட இல்லை. அருண் வீட்டில் அனைவரும் அவள் சோகத்திற்கு காரணம் தெரியாமல் குழம்பினார்கள்.
ஒரு நாள் அருணின் அம்மா நேரடியாக மனீஷாவிடம் கேட்கிறாள் அவளின் கவலைக்கான காரணத்தை. அது என்னவாக இருக்கும்? அவள் வாழ்க்கையில் நடந்த சம்பவம் என்ன? படித்துப் பாருங்கள்!!
Release date
Ebook: 10 December 2020
English
India