Unakkenave... Ulaginile... Piranthavale... Viji Prabu
Step into an infinite world of stories
திவ்யா தன் அத்தை மகனான கோபியை உயிருக்கும் மேலாக நேசிக்கிறாள். கோபிக்கு ஆரம்பத்தில் திவ்யாவின் மீது காதல் இருந்தாலும் அவன் படித்து கொண்டிருந்த டாக்டர் படிப்பு, அதிக ஆடம்பரம் என மாறி தன் வாழ்க்கையை வேறொருத்தியுடன் தீர்மானித்து கொள்கிறான். இதனால் திவ்யாவின் வாழ்க்கை என்னானது? என்ன செய்ய போகிறாள்? வாங்க வாசிக்கலாம்...
Release date
Ebook: 29 November 2022
English
India