Puthu Vidiyal Thedi... Hamsa Dhanagopal
Step into an infinite world of stories
'பேருக்கு ஒரு மனைவி'யில் பாத்திரப் படைப்புகளில் கவனம் செலுத்தினேன். காயப்பட்ட மனங்கள், மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றிவிடுகின்றன! இதிலே இன்ன காரணத்தால் இந்த பாத்திரம் இப்படி வக்கிரித்துப் போயிற்று என்று சந்தர்ப்ப சூழ்நிலையைப் படைத்தபோது மனசுக்கு சந்தோஷமாய் இருந்தது.
படிக்கும்போது, அந்த சந்தோஷம் உங்களையும் தொற்றிக்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.
Release date
Ebook: 13 September 2022
English
India