Kannaley Pesi Pesi... Lakshmi Sudha
Step into an infinite world of stories
ஐ.பி.எஸ் ஆஃபீஸரான முகுந்த் பொட்டிக் வைத்து இருக்கும் மேஹாவை சந்திப்பதே ஒரு சுவாரசியமான சம்பவம்! மேஹாவின் இன்னொரு பெயர் 'ஆபத்தில் சிக்குபவள்' என வைத்து இருக்கலாம் போல என நீங்களே சொல்வீர்கள்! மேஹாவிற்கு முகுந்தை பிடிக்காததற்கு என்ன காரணம்? படித்து தெரிந்து கொள்ளுங்கள்.!
Release date
Ebook: 17 May 2021
English
India