Nenjamadi Nenjam... Muthulakshmi Raghavan
Step into an infinite world of stories
முற்றும் முடிய இது ஒரு காதல் கதை. கதையின் நாயகன் ஜகதீஷ் நாயகி மான்யதா. சிறுவயதில் இருவருக்குமிடையே நடந்த சம்பவம் மான்யதாவின் ஆழ் மனதில் அவன் மீது வெறுப்பாக நின்று விடுகிறது. மான்யதாவை இந்த கிராமத்தின் பக்கம் ஐந்து வருடங்கள் வர விடாமல் செய்து விடுகிறது. இப்போது சேனபதியின் மகள் காவ்யாவின் திருமணத்திற்கு கிராமத்திற்கு வருகிறாள் மான்யதா. அங்கே ஜெகதீஷ் இருக்கிறான். இருவருக்குமான உறவும் உரிமையும் ஊடலும் காதலும்... என்று சுவாரஸ்யத்துடன் போகிறது இந்த கதை.
Release date
Ebook: 26 March 2024
English
India