Step into an infinite world of stories
சந்தியா,கணவர் ராஜேஷ்ஐ பிரிந்து தாய் வீட்டுக்கு வருகிறாள். எதிர் வீட்டில் புரொபசர் மனைவியுடன் குடியிருக்கிறார். அவர் வீட்டில் வசந்த் என்ற இளைஞன் குடியிருக்கிறான். வசந்த் சந்தியாவை அடைய நினைக்கிறான். அதற்காக அந்த பகுதியில் நல்லவன் போல் நடிக்கிறான்.ஒரு கட்டத்தில் சந்தியாவின் கணவனிடம் இவளைப்பற்றி அவதூறு பரப்பி அவளை அவனிடமிருந்து பிரிக்க முயற்சிக்கிறான். புரொபசர் மனைவி வங்கி லாக்கரிலிருந்து நகைகளை வீட்டிற்கு எடுத்து வந்தது,களவு போகிறது. அவள் தோழி மஞ்சுவும் இந்த நாவலில் முக்கியம். சந்தியா வாழ்க்கை என்ன ஆனது? புரொபசர் மனைவி என்ன ஆனாள்? விறு விறுப்பாக செல்லும் இந்த நாவல் ஒரு திரைப்படத்தைப் பார்த்தது போல, அல்லது தொடரை ரசித்தது போல் கண்டிப்பாக இருக்கும். இந்த நாவலில் பதினாறுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் உங்களோடு பேச வருகிறார்கள்." சந்தியா" கண்டிப்பாக உங்கள் இதயத்தில் இடம் பிடிப்பாள்.
Release date
Ebook: 11 December 2019
English
India