Koottai Kalaikkatheenga Devibala
Step into an infinite world of stories
சுதாகர்-விஜி இருவரும் கணவன் மனைவி. இவர்களுக்கு "அனிருத்" என்ற பையனும் உண்டும் சுதாகருக்கு இரண்டு தங்கைகள் நளினி மற்றும் பூஜா. நளினிக்கு திருமணமாகி அம்மா வீட்டிலேயே இருக்கிறாள். நளினியும் சுதாகரின் அம்மாவும் சேர்ந்து கொண்டு விஜியை தொந்தரவு செய்கிறார்கள். பெற்ற பெண்களை அளவுக்கு மீறி தாங்கி, பிள்ளைகளின் கசப்புக்கும், வெறுப்புக்கும் ஆளாகும் சுதாகரின் அம்மா - மனம் திருந்துவாளா?
Release date
Ebook: 10 April 2024
English
India