Poruppai Sumakkanum! Devibala
Step into an infinite world of stories
எழுத்து ஒரு இரக்கமற்ற எஜமானி என்று லா.ச.ரா கூறியது நினைவுக்கு வருகிறது. ஆம் அவள் நம்மை ஓய்வெடுக்கவே விடுவதில்லை. கண்டகி நதியில் கிடக்கும் கிருஷ்ண கல்லைப்போல என் மனசுக்குள் கிடந்த இந்த கதைக் கல்லுக்குள்ளும் வஜ்ரகிரீடப் பூச்சியாகக் குடைந்து சென்றாள். அந்த 'இரக்கமற்ற எழுத்து எஜமானி' முதல் பத்தியை நான் எழுதத் துவங்கியதுமே வெகு ஸ்வாதீனமாக அது என் கைபற்றி அழைத்துச்சென்று தன்னைத்தானே எழுதிக்கொண்டது.
Release date
Ebook: 10 April 2024
English
India