Kodu Thaandadhe Rajeshkumar
Step into an infinite world of stories
கிறித்தவப் பாதிரியாரால் வளர்க்கப்பட்ட வின்சென்ட் ஒரு அனாதை. படிப்பு முடிந்தவுடன் ஃபாதர் அவனை அங்கேயே ஆசிரியராகப் பணி புரியச் சொல்கிறார். நண்பன் ஒருவனைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று விடை பெறுகிறான். செலவுக்குப் பாதிரியார் கொடுத்த காசில் கத்தி வாங்குகிறான். அவனுடைய நோக்கம் இருவரைக் கொல்வது. அவன் கண்ணெதிரே எரிந்துபோன பெற்றோரின் மரணத்துக்காக அவன் பழி வாங்கப் புறப்படுகிறான். அவன் வாழ்வின் முதல் அதிர்ச்சி, பெற்றோரின் மரணம், பழிதீர்க்கச் செல்லும் பயணத்தில் அவன் இரண்டாவது, மூன்றாவது அதிர்ச்சிகளைச் சந்திக்கிறான். அவன் வாழ்க்கை திசை திரும்புகிறது.
Release date
Ebook: 23 December 2021
English
India