Oru Kudumbathil Nadakkirathu! Jayakanthan
Step into an infinite world of stories
Fiction
மாண்புமிகு மாமியார். நாங்க தீர்மானம் பண்ணிட்டோம். இன்னும் இரண்டு மணிநேரம் இந்த நாடகத்தை படிச்சுட்டு, சிரிப்பா சிரிச்சிட்டு நீங்களும் இந்த முடிவுக்குத்தான் வரபோறீங்க. யார் சார் அந்த அவர்கள்? அதை ஒரு பெரிய சஸ்பென்ஸோ த்ரில்லிங்கோ ஒரு சமூக ஆராய்ச்சியோ இல்லை. தண்டவாளம் மாதிரி ஒன்னு சேராம நூற்றாண்டு கணக்கா போயிட்டு இருக்கற மாமியார் மாட்டுப்பொண்ணு உறவுதான். எங்க வீட்டு ஒத்துப்போறாங்கன்னு யாரோ ஒரு அதிர்ஷ்டசாலி சொல்றது காதுல விழறது. ஆனா பாவம். அவர் லட்சத்தில ஒருத்தர்தானே? இது ஜனநாயக நாடு சார். மெஜாரிடி பார்க்கணுமே. இந்தப் பிரச்சினையைத்தான் ஆராய்ச்சி பண்ணி கொஞ்சம் அறுத்துப் பார்ப்போமேங்கற நப்பாசைதான் இந்த நாடகம்.
Release date
Ebook: 22 June 2023
English
India