Sriman Sudarsanam Devan
Step into an infinite world of stories
தேவன் நாவல்களில் லக்ஷ்மி கடாட்சம் தனித்துவமானது.மனித குணங்களில் எத்தனை வகை உண்டோ ,அத்தனையையும் இந்நாவலில் காணலாம்.நட்புக்கு வேங்கடாச்சலம் ,பெருந்தன்மைக்கு கோவிந்தன் ,குரூரத்துக்கு நடராஜப்பிள்ளை ,கபடத்துக்கு சாரங்கபாணி,மனித நேயத்துக்கு கல்யாண சுந்தரம் பிள்ளை என ஒவ்வொரு பாத்திரத்தையும் பார்த்துப் பார்த்து இழைத்திருக்கும் தேவனன் சாதனை ஆச்சிரியமானது.
Release date
Ebook: 3 January 2020
English
India