Houseful Ra. Ki. Rangarajan
Step into an infinite world of stories
அமரர் எஸ். ஏ. பி. என்னிடம் ஒரு ஆங்கில நாவலைக் கொடுத்து, 'இதை மொழிப்பெயர்த்து எழுதுங்கள் அருமையான கதை' என்று சொன்னாரானால் அது நிச்சயமாக அருமையான கதையாகத்தான் இருக்கும். ஆரம்பத்தில் பல நாட்கள் வரை இந்தக் கதை வாசகர்களிடம் எடுபடுமா என்ற சந்தேகம் ஏற்படுவதுண்டு எனக்கு. ஆனால் வாசகர்கள் அமோகமாக வரவேற்பார்கள். ஒவ்வொரு மொழிபெயர்ப்பு நாவலிலும் இந்த அனுபவத்தைப் பெற்றிருக்கிறேன். இதிலும் அப்படித்தான்.
இந்தப் புதுமையான நவீனம், விசித்திரமான கற்பனை, உங்களுக்குப் பிடித்திருந்தால் அதற்கான பெருமை அமரர் எஸ் ஏ.பி. யைத்தான் சேரும்.
- ரா.கி.ரங்கராஜன்
Release date
Ebook: 18 December 2019
English
India