Inba Naalum Indru Thaane! Uma Balakumar
Step into an infinite world of stories
இளகிய மனம் கொண்ட ஒருவன், நண்பனின் தோழி என்று அறிமுகப்படுத்தப்படும் ஒரு பெண்ணிடம் மனதைப் பறிகொடுக்கிறான். அவளிடம் தன் காதலை வெளிப்படுத்துகிறான். தாய் தந்தை இல்லாமல் லேடீஸ் ஹாஸ்டலில் இருப்பவனிடம் தன் காதலை சொல்கிறான். அவளோ அவனது காதலை நிராகரித்து அவனை வெறுக்கிறார்கள். அவளது நிராகரிப்பினால் மனமுடைந்த அவன் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறான். அவனை காப்பாற்றும் வேறு ஒரு நண்பன் அவனை திட்டி அவனைத் தேற்றி நல்வழிப்படுத்துகிறான். நேர்மறைச் சிந்தனைகளுடன் அவன் அவளை தொடர்ந்து காதலித்து அவள் மனதை ஜெயிக்கிறான்
Release date
Ebook: 11 January 2021
English
India