Yaarukkaga Azhuthan? - Audio Book Jayakanthan
Step into an infinite world of stories
தண்ணீரையும் குடிக்கிறோம். பாலையும் குடிக்கிறோம். எதையும் குடி என்று அழைப்பதில்லை. மதுவை மட்டும் குடி என்கிறோம் ஏன்? அது ஒன்றுதான் நம் உயிரை குடிக்கிறது. என்பதுபோல் மாதவன் - வெள்ளையம்மாள் தம்பதிகளின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள்என்ன? என்பதை பற்றி இக்கதையில் காண்போம்.
Release date
Ebook: 7 July 2022
English
India