Nilavu Vandhu Paadumo… Lakshmi Sudha
Step into an infinite world of stories
பார்த்து பார்த்து பட்டுச் சேலைகளை தேர்ந்தெடுப்பதில் காட்டும் நிதானம் கவனத்தை வாழ்க்கைப் பிரச்சினையில் கடைப்பிடிக்க தவறுகிறார்கள் பல பெண்கள். 'இதயம் முழுதும் உனது வசம்' நாவலின் கதாநாயகி கங்கா 'வெளுத்ததெல்லாம் பால்' என்று நம்பும் ரகம். நட்புக்கு துரோகம் செய்யும் சிநேகிதியின் ஆலோசனைப்படி... சிவகுருவை விடுத்து தவறான நபரை வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்கிறாள். அவனோ அவளது பெண்மைக்கே பேராபத்தை விளைவித்து படுகுழியில் தள்ளப் பார்க்கிறான். கங்கா கடைசியில் தப்பித்தாளா? இல்லையா? என்பதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Release date
Ebook: 5 February 2020
English
India