Kalvanin Kaadhali Kalki
Step into an infinite world of stories
இந்தப் புத்தகத்தில் உள்ள கதைகள் அமரர் கல்கி அவர்களின் ஆரம்பகால எழுத்துக்கள். எழுத்தாளர் என்ற முறையில் அவரது பரிணாம வளர்ச்சியை இலக்கிய விமர்சகர்கள் எடை போடப் பெரிதும் உதவக்கூடியவை. இந்த ஆரம்ப காலக் கதைகளே மிகவும் சுவாரஸ்யமாக அமைந்து, 'விளையும் பயிர் முளையிலே' என்பதை மெய்ப்படுத்துகின்றன. 'பிற்காலத்தில் சிவகாமியின் சபதம், அலை ஓசை பொன்னியின் செல்வன் போன்ற இறவா வரம் பெற்ற நாவல்களை அமரர் கல்கி எழுதியதில் வியப்பே இல்லை' என்ற கருத்தே இந்தக் கதைகளைப் படிக்கும் எவருக்கும் உண்டாகும்.
Release date
Ebook: 17 May 2021
English
India