Kalyana Thean Nila Abibala
Step into an infinite world of stories
அனாமிகா ஒரு அழகான பெண். அவளுக்கென்று அழகான குடும்பம். அம்மா, அப்பா அண்ணன், அண்ணி என்று அவள் வாழ்க்கை சந்தோஷமாக போய்க் கொண்டிருந்தது. திடீரென்று அவள் வாழ்வில் 'தியா' மீது காதல் ஆழமாக வேரூன்றியது. ஆனால் அந்த காதலும் வேறு திசைக்கு(நிஷா) நகர்ந்தது. இதனால் அனாமிகா துவண்டு போனாளா? இல்லை தியாவுக்கு பாடம் புகட்டினாளா? வாங்க வாசிக்கலாம்...
Release date
Ebook: 1 June 2022
English
India