Mellisaiyaai Oru Kaadhal... Muthulakshmi Raghavan
Step into an infinite world of stories
பூர்ணிமாவும் சரளாவும் நெருங்கிய சினேகிதிகள். அதேபோல் அரவிந்தனும் குணசீலனும் நெருங்கிய சினேகிதர்கள். இவர்கள் நாலு பேரும் ஒரே வங்கியில் பணி செய்கிறார்கள். இவர்களுக்கிடையே மலரும் காதலும் அதற்கு தடையாக வரும் இடைஞ்சல்களும் கதையின் சுவாரஸ்யம். இவர்களின் காதல் திருமணத்தில் முடிந்ததா? குணசீலனையும் பூர்ணிமாவையும் சேரவிடாமல் சதா இடைஞ்சல் செய்பவள் லிஸி. யார் இவள்? கதையின் முடிவில் ஆசை, கோபம் இவற்றில் எது வெற்றி பெற்றது? வாசிப்போம்...
Release date
Ebook: 7 September 2023
English
India