Ithanai Naalai Engirunthai? Rajashyamala
Step into an infinite world of stories
அழகும் நேர்த்தியும், நாட்டை ஆளும் திறமை தன்னிடம் இருக்கிறது என்று தன்னை முழு நேரமும் அரசியலில் ஈடுபடுத்தி இருப்பவள் தான் தாரா. இவளுக்கென்று ஒரு குடும்பம். கணவன், இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை. தாரா அவளின் குடும்பம் சரியாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையில் தன் அரசியல் வேலைகளில் மூழ்கியிருந்தாள். ஆனால் அது நிஜமா? ஒரு தாய் தந்தையின் அரவணைப்பின்றி குழந்தைகள் மனத்திடமாக வளர முடியுமா? என்ற நம் கேள்விக்கு ‘தாரா’வின் வாழ்க்கை விடை சொல்லுமா? வாங்க வாசிக்கலாம்.
Release date
Ebook: 2 February 2022
English
India