Ikigai - இக்கிகய் Francesc Miralles
Step into an infinite world of stories
Language
திருக்குறள் பற்றியும், திருவள்ளுவர் பற்றியும் ஆயிரக்கணக்கான நூல்கள் உலக மொழிகளில் வந்துவிட்டன. இது என்ன இன்னும் ஒரு புது நூலா? அரைத்த மாவையே அரைப்பது ஏன்? என்று சிலர் வினவலாம். நூலைப் படிக்கத் துவங்கினால் அந்த ஐயப்பாடு பறந்தோடிப் போகும்.
வள்ளுவன்சொன்ன கருத்துக்களை அவனது வாய் மொழியான குறளில் படிக்கையில் அற்புதமான எண்ணங்கள் உதிக்கின்றன. அவனே “தொட்டனைத்தூறும் மணற்கேணி” (குறள் 396) என்னும் மணற்கேணி நீர் உவமையைப் பயன்படுத்தியுள்ளான். அது போலப் படிக்கப் படிக்க வெளியான கருத்துக்களை உலக அறிஞர் கருத்துக்களுடன் ஒப்பிடுவதும் அதற்கான சரியான, புதுமையான கதைகள், சம்பவங்கள், துணுக்குகள், பொன்மொழிகளைக் கொடுப்பதும் இந்நூலின் சிறப்பு.
Release date
Ebook: 27 June 2022
Tags
English
India